Diploma Certificate 2020 | Diploma Certificate 2021 | Polytechnic Mark sheet update | Information in tamil

டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான Diploma certificate and Mark sheet பற்றிய முக்கிய அறிவிப்பு

Diploma Certificates – Regular/Withheld April 2020, October 2020 – First week of April

Consolidated & Provisional certificates Withheld April 2021, – First week of April

Mark sheets – First week of April

Diploma Certificates – Regular/Withheld April 2021 – last week of April

ஏப்ரல் 2020 மற்றும் அக்டோபர் 2020 காண தேர்வுகளை டிசம்பர் 2020 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான 
1.Provisional Certificate
2.Consolidate Mark Sheet (Over all Mark)
3.Diploma Certificate  என அனைத்து வகை சான்றிதழ்களும் அந்தந்த கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 இந்த மாணவர்களுக்கு முதற்கட்டமாக Provisional certificate மற்றும் Consolidated Mark sheet வழங்கப்பட்டது.

தற்போது இந்த மாணவர்களுக்கான பட்டயப் படிப்பு சான்றிதழ் Diploma Certificate வழங்கப்பட்டுள்ளது.
எனவே இந்த மாணவர்கள் தங்கள் கல்லூரியை தொடர்புகண்டு
உங்கள் மதிப்பெண் சான்றிதழை வாங்கிக்கொண்டு செல்லலாம்.
இன்னும் இந்த மாணவனுக்கு பருவ தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் தனித்தனியாக வழங்க வேண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மதிப்பெண் சான்றிதழ கிடைக்க
நீண்ட நாட்கள் ஆகலாம் என தகவல்.

April 2021 Exam Mark sheet

தொழில்நுட்ப கல்வி இயக்கம் சார்பாக மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் ஒவ்வொரு கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றன.
அதில் முதல்கட்டமாக மாணவர்களுக்கு

1.Provisional Certificate
2.Consolidate Mark Sheet (Over all Mark)
3.Diploma Certificate
4.Semester Mark sheet
என வழங்கப்பட்டு வருகின்றது.

கல்லூரிகளுக்கு முதற்கட்டமாக
1.Provisional Certificate
2.Consolidate Mark Sheet (Over all Mark)
என இந்த இரண்டு வகையான மதிப்பெண் சான்றிதழ் ஆனது முதற் கட்டமாக ஏப்ரல் 2021 க்கு தேர்வு கட்டணம் செலுத்தி தேர்வு எழுதியவர்களுக்கு  வழங்கப்பட்டுள்ளது
தற்போது இந்த இரண்டு வகையான மார்க்சீட் களும்
1.Provisional Certificate
2.Consolidate Mark Sheet (Over all Mark)
முதற் கட்டமாக ஏப்ரல் 2021 பகுதிநேர பட்டயப்படிப்பு படித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டது அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டு மாணவர்களுக்கும் இந்த சான்றிதழ வழங்கப்பட்டது.
தற்போது இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 2021 காண தேர்வு கட்டணம் செலுத்தி தேர்வு எழுதி அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற ஏப்ரல்2021 பட்டைய படிப்பு முடிக்கும் ரெகுலர் மாணவர்களுக்கு மட்டும் தற்போது
1.Provisional Certificate
2.Consolidate Mark Sheet (Over all Mark)
கல்லூரிகளுக்கும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வந்துள்ளது. இதில் பெரும்பாலான கல்லூரிகளில் 
இந்த இரண்டு சான்றிதழ்களும் சென்றடைந்து விட்டது என்ற உறுதியான தகவலும் கிடைத்துள்ளது.
 எனவே மாணவர்கள் . மீதமுள்ள மாணவர்கள் நீங்கள் தங்கள் கல்லூரியை தொடர்பு கொண்டு உங்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வந்து விட்டதா என்பதை உறுதி செய்து கொண்டு கல்லூரிக்கு சென்று தங்கள் சான்றிதழ்களை வாங்கிக் கொள்ளவும்.
Semester Mark sheet:
தற்போது கல்லூரிகளுக்கு மாணவர்களின் Grace chance மாணவர்களுக்கு Semester Mark Sheet  அஞ்சலகங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த Semester Mark sheet ஒவ்வொரு பகுதியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.
இதன் முதற் பகுதியாக  D-Scheme, G-Scheme, J-Scheme மாணவர்களுக்கும் K-Scheme Register No. 23 முதல் 29 வரை ஆரம்பிக்கக் கூடிய மாணவர்களுக்கு 
மாணவர்களுக்கு Semester Mark sheet DOTE மூலம் கல்லூரி வாரியாக அனுப்பி வைக்கப்படுகின்றது.
எனவே மாணவர்கள் தங்கள் கல்லூரியை தொடர்பு கொண்டு தங்களுடைய Semester Mark sheet வந்துள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு கல்லூரிக்கு சென்று தங்கள் சான்றிதழை வாங்கிக் கொள்ளவும்.

Diploma Mark sheet: 
பட்டய சான்றிதழ் Diploma mark sheet Print செய்யும் பணி தற்போது துவங்கியுள்ளது. எனவே இரண்டு மாதங்களுக்குள் கல்லூரிகளுக்கு Diploma Mark sheet அனுப்பி வைக்கப்படும் என தெரிகின்றது.

Semester Marksheet:
டிப்ளமோ மாணவர்களுக்கான Combined Mark sheet ஆனது October 2019 முதலிருந்தே வழங்கப்படாமல் உள்ளது. எனவே இந்த மதிப்பெண் சான்றிதழ் கிடைப்பதற்கு கால அவகாசம் அதிகமாகும் என தெரிகின்றது மேலும் தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் ஆனது ஆன்லைனில் வாங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

The despatch schedule postponded due to Administrative reason

  • Diploma Certificates – Regular/Withheld April 2020, October 2020 – last week of April
  • Consolidated & Provisional certificates Withheld April 2021, – last week of April
  • Mark sheets – last week of April
  • Diploma Certificates – Regular/Withheld April 2021 – last week of May



  • மார்க் சீட் வந்தாச்சு
    Consolidated & Provisional certificates Withheld April 2021, - Received All College



    Related Posts

    கருத்துரையிடுக