Diploma Result Link October 2025 Tamilnadu

 

Diploma Result October / November 2025 Tamilnadu

தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் Directorate of Technical Education conduct the Board Exam October / November 2025 for Tamilnadu  Polytechnic student   

Diploma Result October 2025

தமிழ்நாடு தொழில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலம் தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கான வாரிய தேர்வை நடத்தி வருகிறது. 

அந்த வகையில் தற்போது நடைபெற்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்ற பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகளை வெளியிட  தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சென்னை தயார் நிலையில் உள்ளது. 

மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை இணையதளம் வாயிலாக தங்கள் மொபைல் மூலமே தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வகையில் தொழில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தயார் செய்து உள்ளது. 

மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள தங்களுடைய பதிவு எண் பதிவிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 

மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தங்கள் தேர்வு முடிவுகளை நேரடியாக அறிந்து கொள்ள முடியும். 

மேலும் தகவலுக்கு

மாணவர்கள் தங்கள் பயின்ற கல்லூரிகள் மூலமாகவும் தங்களுடைய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தற்போது வெளியாகியுள்ள தேர்வு முடிவுகளில் மாணவர்களுக்கு சந்தேகம் இருப்பின் அதாவது குறைபாடு உள்ளதாக மாணவர்கள் கருதினால்  மறு மதிப்பீட்டுக்கு  Revaluation விண்ணப்பிக்கலாம்.

Diploma Result Direct Link