Anna university Result 2021
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்.
உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அவர்கள் தமிழக சட்டப்பேரவை கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திறகு பதிலளித்து பேசும்போது இந்த தகவலை தெரிவித்திருந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியானது.
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியானது இதில் அனைத்து மாணவர்களுக்கும் ஆன தேர்வு முடிவுகள் ஆனது அறிவிக்கப்பட்டுள்ளது Ragular மாணவர்கள் மற்றும் Re-Apper மாணவர்கள் என அனைவருக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
தேர்வு முடிவுகளை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
கொரோனா பெரும் தொற்று காரணமாக ஆன்லைனில் நடைபெற்ற கடந்த கல்வி ஆண்டு நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அதில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததால் பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றும் முறைகேட்டில் ஈடுபட்ட தாகவும் அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து புதிதாக ஆட்சி பொறுப்பேறற திமுக தலைமையிலான அரசில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அவர்கள் கடந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் மதிப்பெண் குறைந்த மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தாமல் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டு தேர்வானது நடைபெற்றது. அதேபோல நீண்ட நாட்களாக பொறியியல் கல்லூரியில் அரிய தேர்வு வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு இந்த தேர்வானது ஆன்லைன் மூலம் நடைபெற்றது இந்தத் தேர்வுகள் டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது அதற்கான தேர்வு முடிவுகளை அண்ணா யுனிவர்சிட்டி வெளியிட்டது.
தேர்வு முடிவுகளை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Anna university Result 2021
#Anna-University-Result-2021
#Anna-university-Result-today-latest-news-tamil #Anna-university-Results
#Anna-university-latest-news-Tamil
#Anna-university-News-Tamil
#Anna-University-Results-Tamil
#Anna_University-Result-Link
#AU-Results
Social Plugin