TNPSC Group 4 Notification 2022 Pdf Download | TNPSC Group 4 Apply Online 2022 |TNPSC Group 4 Notification 2022 Pdf

TNPSC Group 4 Notification 2022 Pdf Download | TNPSC Group 4 Apply Online 2022 |TNPSC Group 4 Notification 2022 Pdf 


டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ஜீலை 24 ஆம் தேதி நடைபெறும் - டி.என்.பி.எஸ்.சி தலைவர். 


குரூப் 4 தேர்வுக்கு 30.03.2022 முதல் ஏப்.28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 


காலை 9 மணி முதல் 12.30 மணி வரை டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகள் நடைபெறும். 


குரூப் 4 தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும் – பாலச்சந்திரன். 


7,352 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படும். 


ஜூலையில் நடைபெறும் தேர்வுக்கான முடிவுகளை அக்டோபர் மாதம் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டம். 



தமிழ் பகுதியில் 150 மதிப்பெண்களுக்கு 40%(60 மதிப்பெண்) பெற்றால் மட்டுமே, அந்த தாள் திருத்தப்படும். மொத்தமாக 90 மதிப்பெண்கள் பெற்றால்தான் அந்த தேர்வர் தரவரிசைக்கு தகுதி பெறுவார்.

Click Download

TNPSC Group 4 Notification Pdf

Related Posts

கருத்துரையிடுக