பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு முடிவு வெளியீடு நவம்பர் 2025 | Bharathidasan University Result November 2025

Bharathidasan University Result November 2025

பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நவம்பர் 2025 தேர்வு எழுதிய தேர்வர்களுக்கான தேர்வு முடிவை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆனது தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது தேர்வு முடிவை பார்க்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த தேர்வு முடிவானது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயின்ற 2001, 2002,  2003, 2004, 2005 பேட்ச் மாணவர்களுக்கான நவம்பர் 2025 தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவை பாரதிதாசன் பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள ஸ்டூடன்ட் லாகின் மூலம் தங்களுடைய ரிஜிஸ்டர் நம்பர் அதாவது தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து அதில் உள்ள கேப்சாவை என்ட்ரி செய்து தங்கள் தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம். 

தேர்வு முடிவு பார்ப்பதற்கான லிங்க்

Post a Comment

0 Comments