Dote அறிவித்துள்ள மாதிரி வினாத்தாள் Diploma Model Practical Question Paper 2022

Dote அறிவித்துள்ள மாதிரி வினாத்தாள் Diploma Model Practical Question Paper 2022 
டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்காக தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆனது ஒவ்வொரு புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்து வருகிறது அவ்வாறு புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யும்போது அதற்கான மாதிரி வினாத்தாள் தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் ஆனது வெளியிடுகிறது.

 அந்த வகையில் இந்த வருடம் டிப்ளமோ பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான மூன்றாம் பருவ செய்முறைத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் ஐ வழங்கியுள்ளது இந்த வினாத்தாளை கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள் ஆய்வு செய்து அதில் ஏதேனும் குறைகள் இருப்பின் அதை தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககத்திற்கு தெரிவிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த மாதிரி வினாத்தாள் ஆனது தற்போது மாணவர்கள் ஜனவரி 2022-ல் எழுதக்கடிய
மூன்றாம் பருவம் தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவே இந்த மாதிரி வினாத்தாள் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் இந்த வினாத்தாள்களில் இருந்து தற்போது நடைபெறக்கடிய
மூன்றாம் பருவத் தேர்வுக்கு அதிகமாக கேட்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.
எனவே இதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் அனைத்து பாடப்பிரிவு மாணவருக்கான மாதிரி வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கு தேவையான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Related Posts

There is no other posts in this category.

கருத்துரையிடுக