Diploma N - Scheme Syllabus | Polytechnic N-scheme Syllabus | DOTE - N Scheme Syllabus | Diploma First year Syllabus N-Scheme | Diploma 2nd year N-Scheme Syllabus | Diploma 3rd year N-Scheme Syllabus

தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் ஆனது புதிய பாடத்திட்டத்தில் வெளியிட்டுள்ளது N-Scheme Syllabus. 

டிப்ளமோ பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தை கடந்த ஆண்டு 2020- 2021ம் ஆண்டு அறிமுகம் செய்தது இதில் கடந்த ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த ஆண்டு இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலக்கூடிய மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

எனவே இந்த கல்வி ஆண்டு 2021-2022ம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த புதிய பாடத்திட்டம் ஆனது அறிமுகம்.

அனைத்து பாடப் பிரிவு மாணவர்களுக்கும் புதிய N-Scheme Syllabus Download PDF link

First Year N-Scheme Syllabus Download Pdf link

2nd & 3 Year N-Scheme 

Diploma 2nd & 3rd year N-Scheme Syllabus Download link

http://www.tndte.gov.in/site/N_scheme_Final_syllabus/index.html 

#Diploma-N-Scheme-Syllabus

#Polytechnic-N-Scheme-Syllabus

#Diploma-Syllabus

#TNPolytechnic-Syllabus

Related Posts

கருத்துரையிடுக