SSLC Result 2021 in tamilnadu | 10th Provisional Marksheet Download 2021 | 10th Std Result 2021 | How to Download 10th provisional Marksheet | TN 10th marksheet Download Link 2021 | Information in tamil







பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்வது எவ்வாறு?
தமிழகத்தில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2020-2021 ஆண்டுக்கான பொது தேர்வு கொரோனா பெரும் தொற்று காரணமாக பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது.
பள்ளி மாணவிகளுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் - 2021க்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை 23.08.2021 காலை 11 மணி முதல் 31.08.2021 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மாணவர்களுக்கு பிறந்த தேதி தேர்வு எண் அவர்தம் பள்ளிகள் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக அரசுத் தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் 21.08.2021 அன்று காலை 11 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


எனவே பள்ளி மாணவர்கள் இந்த www.dge.tn.gov.in இணையதளத்தில் தங்களுடைய Roll Number பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுடைய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அனைத்து பள்ளி மாணவர்களும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

10th Mark sheet Download Link





#SSLC_Result2021_Tamilnadu #10thResult2021_Tamilnadu #10th_Provisional_Marksheet_Download #Howto_Download_10thMarksheet2021

Related Posts

கருத்துரையிடுக