Education Helping Trust in tamilnadu | Higher Education Scholarship Apply Online website Link | educational trust for poor students in tamilnadu | Information In tamil


மாணவர்களின் உயர்கல்வி கனவை நினைவாக்க காத்துக்கொண்டிருக்கும் தொண்டு நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு இலவச கல்வியை அளித்து வருகின்றன அத்தகைய தொண்டு நிறுவனங்கள் முக்கியமான சிலவற்றை இங்கு காண்போம்.
 தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவ-மாணவியர்களே! 
19-ஜூலை -2021 அன்று தமிழக அரசு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. உங்கள் உயர்கல்வி கனவை நனவாக்க பின்வரும் தொண்டு நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

உதவிக்கு விண்ணப்பிக்க: 
Agaram foundation - 

Anandham youth foundation - 

Gold Heart foundation - 

Hope3 Foundation -

Maatram foundation-

Mugavari foundation -
 
SEEEDS-

Shooting stars Foundation -

Team Everest -

முக்கியமான குறிப்பு : மேற்கண்ட தொண்டு நிறுவனங்கள் தங்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவ-மாணவியர்களிடமிருந்து எந்தவிதமான கட்டணங்களையும் வசூலிப்பதில்லை. மேலே உள்ள இணைப்புகள் மூலம் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும். 

Related Posts

கருத்துரையிடுக