திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தின் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் இன்று வெளியீடு

திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தின் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் இன்று வெளியீடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் சாமி தரிசனம் செய்ய 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு ஆனது ஒவ்வொரு மாதமும் 20-ஆம் தேதி வெளியிடப்படும் ஆனால் இந்த மாதம் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக காரணம் மற்றும் இணையதள தொழில்நுட்பம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் ஆனது இன்று வெளியிடப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் இன்று 24.08.2021 காலை 9.00 மணிக்கு வெளியிடுகிறது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.

சிறப்பு தரிசன டிக்கெட் புக்கிங் செய்ய இந்த இணையதளத்தில் 



#thirumalai-thirupathi-special-Darshan-ticket-300-Booking-Online 
 #thirupathi-latest-today-news-tamil
 #ttd-300-rs-darshan-online-booking 
#thirupathi #thirumalai-thirupathi 
#thirupathi-special-Entry-Ticket
#thirupathi-Online-Booking

Related Posts

கருத்துரையிடுக