நாளை 23.10.2025 பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள் முழு விவரம்
தமிழகத்தில் நாளை கன மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்
தமிழகத்தில் கனமழையானது தொடர்ந்து பெய்து வருகிறது இந்த கனமழையானது தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வருகிறது அதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையானது அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
23.10.2025
தர்மபுரி (பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையம்)