TNDTE Diploma Result 2022 | Diploma Result | Polytechnic Result | DOTE Result

Diploma Result Tamilnadu

டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவருக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் 2021

Polytechnic Result Tamilnadu

டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவருக்கான வாரிய தேர்வுகள் ஆனது பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் இறுதியில் நிறைவடைந்தது.

இந்தத் தேர்வானது கூகுள் கிளாஸ் ரூம் வழியாக ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு தேர்வானது நடைபெற்றது. (கருத்தியல் தேர்வு)

செய்முறை தேர்வானது ஆஃப்லைன் மூலம் கல்லூரியில் நேரடியாக மாணவர்கள் கலந்துகொண்டு செய்முறை தேர்வு எழுதினர்.

பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்த தேர்வானது மாணவர்களுக்கான முதல் பருவம் மூன்றாம் பருவம் ஐந்தாம் பருவம் ஏழாம் பருவம் மற்றும் அரியர் தேர்வு  கிரேஸ் தேர்வு அக்டோபர் 2021 ஆம் ஆண்டுக்கு நடைபெற்றது.

இந்தத் தேர்வானது N-Scheme மாணவர்களுக்கு 100 மதிப்பெண்கள் கொண்ட வினாத்தாள் மூலம் தேர்வு நடைபெற்றது.

M-Scheme மாணவர்களுக்கு 75 மதிப்பெண் கொண்ட வினாத்தாள் மூலமாகவும் தேர்வு நடைபெற்றது.

25 மதிப்பெண் ஆனது அகமதிப்பீடு மதிப்பெண்ணாக வழங்கப்படும்.

check more details Diploma Result 2022 tamilnadu


Diploma Mark Sheet and Certificate எப்போது கிடைக்கும் முழுவிபரம் Click


Diploma Result February 2022 

Diploma Result October 2022

#TNDTE_Diploma _Result_2022
#Diploma_Result
#Polytechnic_Result 
#DOTE_Result

Result Soon

Related Posts

2 கருத்துகள்

கருத்துரையிடுக