மகிழ்ச்சியான செய்தி: வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடங்கிய சேவை சரி செய்யப்பட்டது

வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட சமூக வலைதளங்கள் சேவை முடக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியா உட்பட பல நாடுகளில் சமூக வலை தளங்களான வாட்ஸ்அப் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் இயங்கவில்லை.

இதனால் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பயனாளிகள் பாதிப்படைந்துள்ளர்.

 கூடிய விரைவில் தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Whatsapp official Announcement
இந்த நேரத்தில் சிலர் வாட்ஸ்அப்பில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். விஷயங்களை இயல்பு நிலைக்கு கொண்டுவர நாங்கள் பணியாற்றி வருகிறோம், கூடிய விரைவில் ஒரு புதுப்பிப்பை இங்கு அனுப்புவோம்.

வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தற்போது இயங்குகின்றது
Whatsapp server is low
Facebook server is low
Instagram server is low
Recen for not working in social media 

#whatsapp
#facebook
#Instagram

Related Posts

கருத்துரையிடுக