TNPSC Latest Result 2021 | TNPSC Agriculture Officer Result link

TNPSC Latest Result 2021 | TNPSC Agriculture Officer Result link

TNPSC தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது இன்று அக்ரிகல்ச்சர் ஆபீஸர் Agriculture Officer  தேர்வுக்கான தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. 
Result link கீழே உள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 4 மற்றும் குரூப் 2 ஆகிய தேர்வுகளுக்கான தேர்வு தேதியை விரைவில் அறிவிக்க கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தேர்வாணையத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது புதிய Annual Planner கூடிய விரைவில் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

பெரும் முடிவு பற்றிய முக்கிய தகவல் இந்த வீடியோவில் உள்ளது.




தேர்வு முடிவுகளை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்


#TNPSC
#TNPSC_RESULT
#Tnpsc_Agriculture_Officer_Result
#TNPSC_Latest_Result

Related Posts

கருத்துரையிடுக