இன்டேன் கேஸ் சிலிண்டர் புக்கிங் புதிய நம்பர் | Indane Gas Booking Mobile Number | Indane Gas Booking whatsapp Number | Indane Gas Booking SMS Number

இன்டேன் கேஸ் சிலிண்டர் புக்கிங் புதிய நம்பர்

Indane Gas Booking New Numbers

1.Mobile Number - 7718955555
உங்கள் மொபைல் போனில் இருந்து இந்த எண்ணுக்கு நீங்கள் போன் செய்து உங்களுடைய  இன்டேன் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் என்னை உறுதி செய்து 'Indane Gas REFILL' ரிபில்  புக் செய்ய எண்-1 அழுத்தியவுடன் உங்களுடைய சிலிண்டர் புக்கிங் ஆனது உறுதி செய்யப்பட்டு அதற்கான எஸ்எம்எஸ் (SMS) ஆனது உங்கள் மொபைல் போனுக்கு வரும்.
 
2.whatsapp Number - 7588888824  இன்டேன் கேஸ் சிலிண்டர் Indane Gas REFILL புக் செய்ய வாட்ஸ்அப்பில் இந்த  மொபைல் நம்பரை உங்கள்  Contact இல் SAVE செய்து whatsapp இல் இந்த நம்பர்க்கு 7588888824 REFILL  என Message மெசேஜ் செய்தாள் உங்கள் சிலிண்டர் ஆனது புக் செய்யப்பட்டுவிடும்.

3.SMS Number - 7718955555 இன்டேன் கேஸ் சிலிண்டர் Indane Gas REFILL புக் செய்ய இந்த மொபைல் நம்பருக்கு எஸ்எம்எஸ் SMD மூலம்  REFILL என டைப் செய்து மெசேஜ் அனுப்பினால் உங்கள் சிலிண்டர் ஆனது புக் செய்யப்படும்.

#Indane_Gas
#Indane_Gas_Booking_Number
#Indane_cylinder


Related Posts

கருத்துரையிடுக