அங்கீகாரம் இல்லாத (Unapproved) மனைகள் அங்கிகாரம் (Approved) செய்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பு பதிவு செய்ய கடைசி நாள் 28.02.2021 unapproved plots getting approval apply online

அங்கீகாரம் இல்லாத (Unapproved) மனைகள் அங்கிகாரம் (Approved) செய்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பு பதிவு செய்ய கடைசி நாள் 28.02.2021 unapproved plots getting approval apply online
தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளில் (Unapproved) மனை வாங்கியவர்கள் தங்கள் மனைகளை அங்கீகாரம் (CMDA/DTCP Approval) செய்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது.

பதிவு செய்ய கடைசி நாள்: 28.02.2021.

www.tnlayouttreg.in

H.U.D.Dep.G.O.Ms.No.16,Dated 25.01.2021.
இதன்படி 20.10.2016 க்கு முன் தாங்கள் வாங்கிய அங்கீகாரம் இல்லாத மனைகள் ஒவ்வொருவரும் அங்கீகாரம் (CMDA/DTCP Approval) செய்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் கீழ் குறைந்த பரப்பளவு கொண்ட மனைகளையும் அங்கீகாரம் செய்து கொள்ளலாம்.
 இந்த கட்டணம் வெகுவாக குறைக்கப்பட்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறும் மனைகளுக்கு O.S.R கட்டணம் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. கட்டண விபரங்கள் 
1. கிராம ஊராட்சி பகுதிகளில் - சதுர அடி ஒன்றுக்கு ரூ.12.08
2. பேரூராட்சி பகுதிகளில் - சதுரடி ஒன்றுக்கு ரூ.16.32
3.முதல் இரண்டாம் நிலை நகராட்சிகள் -  சதுரடி ஒன்றுக்கு ரூ.28.31
4.சிறப்பு நிலை நகராட்சி பகுதிகளில் -  சதுரடி ஒன்றுக்கு ரூ.38.10
5. மாநகராட்சி பகுதிகளில் - சதுர அடி ஒன்றுக்கு ரூ.65.00

இச்சலுகைகள் இனிவரும் காலங்களில் தவிர்க்கப்படும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பகிரவும் 
இது போன்ற பயனுள்ள தகவலை தொடர்ந்து பெற எங்களின் டெலிகிராம் லிங்கில் இணையவும் Join our 

Telegram link
https://t.me/joinchat/Fdwrq36sEnrehj7L

website : https://www.informationintamil.xyz/

facebook : https://www.facebook.com/Information-in-tamil-102547374908798/






Related Posts

கருத்துரையிடுக