Periyar University Result November 2025
பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவு நவம்பர் 2025
பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளில் பயின்ற மற்றும் பயிலும் மாணவர்களுக்கு கடந்த நவம்பர் 2025ல் நடைபெற்ற பருவ தேர்வுகளின் முடிவுகள் 02.01.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை பெரியார் பல்கலைக்கழக இணையதளம் வாயிலாகவும் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளிலும் தெரிந்து கொள்ளலாம் என்று பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.
பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவு Link
Social Plugin