TNPSC GROUP 1 Preliminary Exam Result 2021 | TNPSC GROUP 1 Mains Exam Date 2021

TNPSC GROUP 1 Preliminary Exam Result 2021 | TNPSC GROUP 1 Mains Exam Date 2021 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு (Preliminary  Exam) 03.01.2021FN நடத்திய தேர்வுக்கான தேர்வு முடிவானது இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்டோர் 1:50 என்ற விகிதத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் இவர்களுக்கான முதன்மை தேர்வுக்கான தேதி 28.05.2021, 29.05.2021, 30.05.2021அன்று நடைபெறும்.

முதன்மை தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தேதி : 16.02.2021 முதல் 15.03.2021 5.45pm வரை.
தேர்வு கட்டணம்: Rs.200/- 
TNPSC GROUP 1 Preliminary Exam 2021  RESULT 


Related Posts

கருத்துரையிடுக