முதியோர் மற்றும் விதவைகளுக்கு வழங்குகின்ற உதவி தொகையை உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவு | Information in tamil


முதியோர் மற்றும்  விதவைகளுக்கு வழங்குகின்ற உதவி தொகையை உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவு.
தமிழக மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசானது முதியோர் மற்றும் விதவைகளுக்கு மாதமாதம் வழங்கும் உதவித்தொகை ரூபாய் 1000 வழங்குகின்றது. தற்போது இந்த ஆயிரம் ரூபாய் உடன் ரூபாய் 500 சேர்த்து மாதம் ரூபாய் 1500 வழங்கப்படும் என தமிழக முதல்வர் திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

#முதியோர்உதவித்தொகை #விதவைஉதவித்தொகை 
#தமிழ்நாடுஅரசு#முதியோர்#உதவித்தொகை

Related Posts

கருத்துரையிடுக