தமிழகத்தின் முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது | covid 19 vaccine

கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் 3006 மையங்களில் 
பிரதமர் மோடி இன்று காலை தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணி முதல்வர் பழனிசாமி பார்வையிட்டு தொடக்கிவைத்தார்.  தமிழகத்தின் முதல் கொரோனா தடுப்பூசி மதுரை அரசு ராஜாஜிமருத்துவமனை சுகாதார பணியாளர் முத்துமாரி என்பவருக்கு செலுத்தப்பட்டது.
#covid 19 vaccine, #covid 19 vaccine in india, #covid 19 vaccine in tamilnadu, #covid 19 vaccine useed first person in tamilnadu
#Covid19vaccine

Related Posts

கருத்துரையிடுக