முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவு

முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜியின் மறைவு தேசத்திற்கு மிகப்பெரிய இழப்பு. 

அமைச்சர், குடியரசுத் தலைவர் எனப் பல பதவிகளின் வாயிலாக அவர் நாட்டிற்கு ஆற்றிய சேவை அளப்பற்கரியது. 

பாரத ரத்னா, பத்ம விபூஷண் எனப் பல விருதுகளைப் பெற்ற, சிறந்த மாமனிதர்.. அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.

#PranabMukherjee | #FormerPresident