Today Gold Rate December 26 2025
சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 12,800 ரூபாய்க்கும், சவரன், 1,02,400 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 244 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து,
12,820 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 160 ரூபாய் அதிகரித்து, 1,02,560 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி விலை கிராமுக்கு, ஒரு ரூபாய் உயர்ந்து, 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
Social Plugin