அரையாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு அரையாண்டு பொதுத் தேர்வுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஆறாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காலையில் தேர்வு நடைபெறும் என்றும் ஏழாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பயிலக்கூடிய மாணவர்களுக்கு மாலையில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு தொடங்கும் நாள் டிசம்பர் 10ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை இந்த அரையாண்டு தேர்வானது நடைபெறுகிறது.
தேர்வு அட்டவணையை மாணவர்கள் pdf வடிவில் பெற கீழே கிளிக் செய்யவும்
Whatspp Chennel : https://whatsapp.com/channel/0029VaEh4h0Jf05UU5nIsw2L
Social Plugin