Live கனமழை எதிரொலி: இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

 

கனமழை எதிரொலி: இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! 

Today School College Leave News due to Rain November 24 2025

Today School College Leave News


24.11.2025 இன்று விடுமுறை அறிவிப்பு!


¶ கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில்  இன்று (நவம்பர் 24) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!


¶ கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில்  இன்று (நவம்பர் 24) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!


¶ கனமழை காரணமாக தூத்துக்குடி யில் இன்று ஒருநாள் (நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!


¶ தொடர் மழை காரண காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.


¶ கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.


¶ கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.


¶ தொடர் மழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.


¶ தொடர் மழை காரணமாக திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.


¶ தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.


¶ தொடர் மழை காரணமாக விருதுநகர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

¶  தொடர் மழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு..

¶  தொடர் மழை காரணமாக கரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

¶  தொடர் மழை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

¶  தொடர் மழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு..

தொடர் மழை காரணமாக கடலூர் , மதுரை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

கனமழை பெய்து வரும் சூழலில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், சாலைகளில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்கவும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தேர்வுகள்  ஒத்திவைப்பு!


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. மற்றும் அதன் இணைவு பெற்ற கல்லூரிகளில் நாளை (நவம்பர் 24) நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு.