சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு Special TET Exam Date 2026 Announcement

 சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு  Special TET Exam Date 2026 Announcement


2026 ஆம் ஆண்டில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான “சிறப்பு டெட் தேர்வு” மூன்று முறை நடத்த அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி, ஜூலை, மற்றும் டிசம்பர் 2026 மாதங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் இந்த தேர்வுகள் நடைபெறும்.

RTE சட்டம் 2009 படி, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் தொடக்க மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், ஓய்வுக்கு 5 ஆண்டுகளுக்குள் உள்ள ஆசிரியர்கள் தேர்வு எழுத அவசியமில்லை.


எனினும், பதவி உயர்வு பெற விரும்பினால், அவர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என விதிக்கப்பட்டுள்ளது.






கருத்துரையிடுக

புதியது பழையவை