Today School leave live update Oct 16th 2025
இன்று கன மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பற்றிய முழு விபரங்கள் நாம் live update வழங்க உள்ளோம்.
இன்று அக்டோபர் 16ஆம் தேதி கனமழை காரணமாக தமிழகத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விபரங்கள்
தமிழகத்தில் பொதுவாக கன மழை காரணமாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் வாயிலாக கனமழை பொறுத்து விடுமுறையானது வழங்கப்பட்டு வருகிறது அந்த வகையில் நேற்று நள்ளிரவு முதல் பல மாவட்டங்களில் கனமழையானது பெய்து வருகிறது இதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு இன்று அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று (அக்.16) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.
நெல்லை,
தூத்துக்குடி,
தென்காசி
Whatspp Chennel : https://whatsapp.com/channel/0029VaEh4h0Jf05UU5nIsw2L
Telegram Chennel : https://t.me/informationintamil
Facebook page : https://www.facebook.com/Information-in-tamil-102547374908798
website : https://www.informationintamil.xyz/?m=1