சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்து Gas Cylinder price reduced today 1st july 2024 announcement tamil

 

Gas Cylinder price reduced today 1st july 2024 announcement tamil

19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை.

சரிந்தது வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.31 குறைந்து.

 1809.50 ரூபாய்க்கு விற்பனை வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் கடந்த மாதம் 1840.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

 வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.818.50க்கு விற்பனை.

#gascylinder #gascylinderprice #todaygascylinderprice #gascylinderratetoday

 

Related Posts

கருத்துரையிடுக