இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு மத்திய அரசு முடிவு! public exam twice a year new announcement tamil


 

ஆண்டுக்கு 2 பொதுத் தேர்வுகள்: மத்திய அரசு முடிவு!

11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதிய கல்வித் கொள்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்படும் 2024 பாட புத்தகங்கள், ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு எழுதும் வகையில் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு குழு மாற்றி அமைக்கவுள்ளது.

மாணவர்களின் புரிதல் மற்றும் திறனை மதிப்பீடு செய்யும் வகையில் நடத்தப்படும் இரண்டு பொதுத் தேர்வுகளில், எதில் அதிக மதிப்பெண்கள் எடுக்கிறார்களோ அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு மொழிப் பாடங்களை படிக்க வேண்டுமென்றும், அதில் ஒன்று கட்டாயம் இந்திய மொழியாக இருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

*🟪BREAKING:🟪*

*🔹🔸இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு*


*✍️மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.*


*✍️2 முறை நடத்தப்படும் தேர்வில் எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.*


*✍️11, 12ம் வகுப்பு மாணவர்கள் 2 மொழி பாடங்களை படிக்க வேண்டும்.*


*✍️அதில் ஒரு மொழி இந்திய மொழியாக இருக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.*

Related Posts

கருத்துரையிடுக