பாலிடெக்னிக் தேர்வு முடிவு 2023 Diploma Result Direct link 2023 Tamil nadu

 Diploma Result Direct link 2023 Tamil nadu பாலிடெக்னிக் தேர்வு முடிவு 2023

Diploma Result link 2023Tamil nadu

Diploma Result link 2023 Tamil nadu   டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான ஏப்ரல் 2023 வாரிய தேர்வுக்கான தேர்வு முடிவானது தற்போது வெளியாக உள்ளது Tamil nadu Diploma Result April 2023. Diploma Result 2023 Tamil nadu Today update

தற்போது தேர்வு முடிவு வந்துள்ளதா என்பதை சரி பார்க்கக்கூடிய லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Diploma Result 2023 Date

TNDTE Diploma Result April 2023 தேர்வு முடிவு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் அனைத்து பணிகளும் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரிசல்ட் ஐ பார்ப்பதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது ரிசல்ட் வெளியானவுடன் இந்த லிங்க் மூலம் உங்கள் ரிசல்ட்டை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Diploma Result April 2023 தேர்வு சம்பந்தமான அனைத்து தகவலும் நமது வாட்ஸ் அப் குழுவில் தினமும் பகிரப்படும் நமது வாட்ஸ் அப் குழுவில் இணைய

whatsapp Group link Telegram Group link 
Group 1 link Group 1 link
Group 2 linkGroup 2  link

 

TN Diploma Result 2023

Diploma Result 2023 Tamil nadu, டிப்ளமோ பாலிடெக்னிக் ஏப்ரல் 2023 ஆம் ஆண்டுக்கான வாரியத் தேர்வுகள் ஆனது Theory Exam தியரி எக்ஸாம் 27.4.2023 முதல் நடைபெற்று 15.05.2023 அன்று முடிவடைந்தது. அதேபோல டிப்ளமோ ஏப்ரல் 2023 Practical Exam பிராக்டிகல் தேர்வானது 16.05.2023 முதல் நடைபெற்று 06.06.2023 முடிவடைகிறது இந்த தேவை மாணவர்கள் ஆப்லைன் மூலமாக தேர்வு எழுதினர்.

Diploma Result 2023 Tamil nadu

டிப்ளமோ ஏப்ரல் 2023 பிராக்டிகல் Practical Exam தேர்வு பொருத்தவரை பெரும்பாலான கல்லூரிகளில் முடிவடைந்து விட்டது இன்னும் ஒரு சில கல்லூரிகளில் உள்ள பிராக்டிகல் எக்ஸாம் Practical Exam நிலுவையில் உள்ளதை 07.06.2023 புதன்கிழமைக்குள் முடித்து விட வேண்டும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது DOTE உத்தரவிட்டுள்ளது

டிப்ளமோ ஏப்ரல் 2023 தேர்வு தொடர்பான அனைத்து முக்கிய கோப்புகளை 12.06.2023 குள் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் டோட்டல் DOTE  ஒப்படைக்கும் படி அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Diploma Paper Valuation 2023

பேப்பர் வேல்யூவேஷனில் மாணவர்கள் சில சப்ஜெக்ட்களில் Grace Marks கிரேஸ் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது இந்த கேள்விகளுக்கு மாணவர்கள் அட்டென்ட் செய்திருந்தாலே அவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க டோட்டானது அறிவுறுத்தி உள்ளது

மாணவர்களுக்கான Internal Marks இன்டர்னல் மார்க் வழங்கும் பணி ஆனது அனைத்து கல்லூரிகளிலும் ஆன்லைன் Online மூலம் அனைத்து மாணவர்களுக்கும் இன்டர்னல் மார்க் ஆனது பதிவு செய்யப்பட்டு அப்பணி முடிவடைந்துள்ளது.

Tamil nadu Diploma Result 2023
பாலிடெக்னிக் தேர்வு முடிவு 2023, டிப்ளமோ தேர்வு முடிவு ஏப்ரல் 2023 டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான வாரியத் தேர்வுக்கான April 2023 தேர்வு மைய மதிப்பீடியாளர்கள் பட்டியலானது அறிவிக்கப்பட்டு, அதன்படி விடைத்தாள் திருத்தும் பணியானது 25.05.2023 வியாழக்கிழமை முதல்  தொடர்ந்து  விடைத்தாள் திருத்தம் பணியாளர்கள் நடைப்பெற்று முடிவடைந்தது  கூடுதல் மதிப்பெண்கள்  உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ள எங்களின் whatsapp குழுவில் இணையவும்.
 
whatsapp Group link Telegram Group link 
Group 1 link Group 1 link
Group 2 linkGroup 2  link
Name of the Examination BoardDirectorate of Technical Education (DOTE)
CategoryDiploma Exam Result, Polytechnic Exam Result
Month of ExamApril 2023
Arrear SemesterOdd Semester - 1,3,5
Regular SemesterEven Semester - 2,4,6
SchemeN Scheme
Mode of ExamOffline
Diploma Result 2023 DateJune 2023
Diploma Result latest updateClick

 

இந்தத் தேர்வானது பாலிடெக்னிக் மாணவர்களுக்கான ரெகுலர் மற்றும் அரியர் மாணவர்களுக்கு தேர்வு Theory Exam and practical Exam என இரண்டாக நடைபெற்று வருகிறது.

Diploma Paper Valuation April 2023 Date : 25.05.2023

Diploma Paper Valuation center List

டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான ஏப்ரல் 2023 வாரியத் தேர்வு விடைத்தாள் திருத்தும் தேர்வு மையங்களில் எந்தெந்த பாடப்பிரிவுக்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தது என்ற தகவலை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Diploma Result 2023 Tamil nadu Date

தேர்வு முடிவு வெளியாகும் நாள்: ஜூன் 2023 

டிப்ளமோ தேர்வு முடிவானது அறிவிக்கப்பட்டவுடன் கீழே உள்ள லிங்க் Link மூலம் உடனடியாக ரிசல்ட் காண லிங்க் ஆனது சேர்க்கப்படும் எனவே மாணவர்கள் இந்த லிங்கை தொடர்ந்து பார்த்து ரிசல்ட் வந்து உள்ளதா என தெரிந்து கொள்ளலாம் மேலும் நம்மளுடைய whatsapp குழு மூலமாகவும் ரிசல்ட் சம்பந்தமான அறிவிப்புகள் தெரிவிக்கப்படும் எனவே மாணவர்கள் அந்த whatsapp குழு இணையலாம். Diploma Result Link April 2023

Tamil nadu Diploma Result 2023

Tamil nadu Diploma Result 2023 பாலிடெக்னிக் தேர்வு முடிவு 2023, டிப்ளமோ தேர்வு முடிவு ஏப்ரல் 2023 டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான வாரியத் தேர்வுக்கான April 2023 தேர்வு மைய மதிப்பீடியாளர்கள் பட்டியலானது தொகுப்புகள் வேகமானது அறிவித்துள்ளது. அதன்படி விடைத்தாள் திருத்தும் பணியானது 25.05.2023 வியாழக்கிழமை முதல் இன்று முதல் தொடர்ந்து நடைபெறும். விடைத்தாள் திருத்தம் பணியாளர்கள் எவ்வாறு நடைபெறுகிறது கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படுமா உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ள எங்களின் whatsapp குழுவில் இணையவும்.

Diploma Result 2023 Tamil nadu

டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஆனது இன்று முதல் திட்டமிட்டபடி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிக்கு தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ள ஆசிரியர்கள் மூலம் விடைத்தாள் திருத்தும் பணியானது திட்டமிட்டபடி தொடங்கியது.
டிப்ளமோ Paper Valuation நடைபெறும் இடங்கள்

Diploma Result April 2023 update

டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான வாரியத் தேர்வானது Diploma Exam April 2023 தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது நடத்தி வருகின்றது.

ஏப்ரல் 2023 வாரிய தேர்வானது ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி தொடங்கி மே மாதம் வரை நடைபெறுகிறது.

Tamil nadu Diploma Result பாலிடெக்னிக் தேர்வு முடிவு 2023

இந்தத் தேர்வானது பாலிடெக்னிக் மாணவர்களுக்கான ரெகுலர் மற்றும் அரியர் மாணவர்களுக்கு தேர்வு எக்ஸாம் மற்றும் பிராக்டிகல் எக்ஸாம் என இரண்டாக நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக தேர்வு எக்ஸாம் ஆனது நடைபெற்று முடிந்தவுடன் அதற்கான மைய மதிப்பீட்டு பணி பேப்பர் வால்யூவேஷன் நடைபெறுவதற்கான உத்தேச தேதியை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககமானது இன்று வெளியிட்டுள்ளது.

Diploma Result link 

1. Result 2023 Download link Click

Related Posts

கருத்துரையிடுக