தீம் படங்களை வழங்கியவர்: Igniel. Blogger இயக்குவது.

Ads Top

Home Ads

Tags

Latest in Sports

Popular Posts

University of Madras Exam Time Table 2022




சென்னை பல்கலைக் கழகமானது நவம்பர் 2021 ஆம் ஆண்டு நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளை தமிழக அரசானது நேரடி தேர்வுகள் ஜனவரி 21-ஆம் தேதி முதல் நடத்திக் கொள்ளலாம் என அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அறிவிப்பை வெளியிட்டது.

மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் போதிய அளவில் படிப்பதற்கு கால அவகாசம் இல்லாத காரணத்தினால் மாணவர்கள் நேரடி தேர்வு எழுத முடியாது என்ற காரணத்தினால் தமிழக அரசானது இரண்டு மாதங்களுக்கு மாணவர்கள் படிப்பதற்கு தேவையான போதிய கால அவகாசத்தை வழங்கியது.
இதனை தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகம் ஆனது மாணவர்களுக்கான நவம்பர் 2021 ஆம் ஆண்டு செமஸ்டர் தேர்வுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
ஜனவரி 2022 செமஸ்டர் தேர்வுக்கான கால அட்டவணை

University of Madras Exam Time Table 2022



Related Posts

கருத்துரையிடுக