School College Leave Latest News tamilnadu கனமழை - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 19.11.2021 அறிவித்துள்ள மாவட்டங்கள் எவை?

School College leave in tamilnadu


School College Leave கனமழை - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 19.11.2021 அறிவித்துள்ள மாவட்டங்கள் எவை?
தமிழகத்தில் கனமழை காரணமாக கடந்த வாரம் பல்வேறு மாவட்டங்களில் தமிழகம் முழுவதும் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது இந்த நிலையில் இந்த வாரத்தின் துவக்கத்தில் திங்கள் செவ்வாய் புதன் என மூன்று நாட்கள் மட்டுமே பள்ளி கல்லூரிகள் தொடர்ந்து இயங்கிய நிலையில் வியாழக்கிழமை 19.11.2021 அன்று மீண்டும் தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக ரெட் அலார்ட் விடப்பட்டுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளது மழையின் தீவிரத்தை பொறுத்து அந்தந்த மாவட்டங்களில் நிலையை பொருத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தெரிகின்றது.

கனமழை காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 19.11.2021 விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள மாவட்டங்கள் எவை?

1. திருவண்ணாமலை( கார்த்திகை தீபத்தை தொடர்ந்து உள்ளூர் விடுமுறை)
2. திருப்பூர் பள்ளி கல்லூரி விடுமுறை
3.வேலூர்
4.விழுப்புரம்
5.தர்மபுரி
6.திருவள்ளுர்
7.திருப்பத்தூர்
8.சென்னை
9.இராணிபேட்டை
10.காஞ்சிபுரம்
11.செங்கல்பட்டு (பள்ளி மட்டும்)
12.கடலூர் (பள்ளி மட்டும்)
13.கிருஷ்ணகிரி (பள்ளி மட்டும்)
14.சேலம்
15.நீலகிரி
16.கள்ளக்குறிச்சி
17.பெரம்பலூர்
18. அரியலூர்

புதுச்சேரி காரைக்காலில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை
உள்ளிட்ட
மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  நவம்பர் 1 9 விடுமுறை

மற்ற மாவட்ட நிலவரங்களை உடனுக்குடன் அறிவிக்கப்படும்

school college leave, School Holiday tomorrow, latest news about school Holidays in tamilnadu, tamilnadu college leave news today 2021, breaking News college leave

Related Posts

கருத்துரையிடுக