உள்ளாட்சித் தேர்தல்
வேட்புமனு தாக்கல் 15.09.2021 முதல் துவங்கி 22.09.2021 முடிய தாக்கல் செய்யலாம்.
23.09.2021 அன்று மனுக்கள் பரிசீலனை நடைபெறும்.
25.09.2021 அன்று மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள்
06.10.2021 முதற்கட்ட வாக்குபதிவு நடைபெறும்.
09.10.2021 இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும்.
12.10.2021 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் .
20.10.2021 அன்று பதவி ஏற்பார்கள்.
22.10.2021 அன்று மறைமுக தேர்தல் நடைபெறும்.
#Tamilnadu-Local-Body-Election-Date2021
#உள்ளாட்சித்_தேர்தல்_ தேதி2021
#Tamilnadu_Election2021
#Tamilnadu_Election_Date_2021
#Election
#Local_Body__Election