Anna University Special Arrear Exam Apply Online Nov/ Dec 2021 link

Anna University Special Arrear Exam Apply Online  Nov/ Dec 2021 

அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு:


20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

இன்று முதல் coe1.annauniv.edu இணையதளத்தில் வழக்கமான தேர்வுக்கட்டணத்துடன் கூடுதலாக ரூ.5,000 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

தேர்வு அட்டவணை, தேர்வு முறை, தேர்வு மையம் தொடர்பாக அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.

2002-2003 முதல் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு-அண்ணா பல்கலைக்கழகம்.
#ANNA_University
#Anna_University_Special_Arrear_Exam


Related Posts

கருத்துரையிடுக