11 மற்றும் 12ம் வகுப்பு மாணவருக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி அறிவிப்பு |12th original marksheet 2021| 12th Mark original Mark Sheet issued date tamilnadu

11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதியை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஆனது வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் 2019-2021 ஆண்டு 11 ஆம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிகளில் 17.09.2021 முதல் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உஷாராணி அவர்கள் தெரிவித்துள்ளார்.


எனவே மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் தங்களுடைய 11 மற்றும் 12ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

தேர்வு முடிவுகளை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
மாணவர்கள் தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.







விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் மாவட்டத்தில்உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 15.09.2021, 16.09.2021 ஆகிய இரு தேதிகளில் நேரில் சென்று பதிவு செய்யலாம்.
விடைத்தாள் நகல் உக்கு ஒரு பாடத்துக்கு 275 ரூபாயும், விடைத்தாள் மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு 305 ரூபாயும் மற்ற பாடங்களுக்கு 205 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும் என தமிழக கல்வித்துறை அறிவிப்பு.

மேலும் முழுமையான தகவல் பெற கீழே பார்க்கவும்.

 #TN12th_Supplementary_Result2021
#12th_Supplementary_Result2021
#TN-12thResult2021-Link  #TN-HSC-Result2021  #12th-Result2021-Tamilnadu  
#TN-Plus2-Result2021  #TN-HSC(+2)Result2021 #Tamilnadu-12th-Result-2021 #tnresults.nic.in  #Information-in-tamil #12thResult-LatestNews-Tamilnadu  #12thResultDate2021 #TN12thResultDate

Related Posts

கருத்துரையிடுக