TN 12th Result 2021 Link |TN HSC Result 2021| 12th Result 2021 Tamilnadu | TN Plus 2 Result 2021 | TN HSC (+2) Result 2021| Tamilnadu 12th Result 2021 | tnresults.nic.in | Information in tamil

TN 12th Result 2021 Link | TN HSC Result 2021| 12th Result 2021 Tamilnadu | TN Plus 2 Result 2021 | TN HSC (+2) Result 2021| Tamilnadu 12th Result 2021 | tnresults.nic.in | Information in tamil

தமிழகத்தில் பணிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் 2021




பிளஸ்-2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று காரணமாக பொதுத்தேர்வு நடத்தப்படாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 50 சதவீதம், பிளஸ்-1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 செய்முறைத்தேர்வில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படுகிறது.
அந்தவகையில் மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்று உள்ளது.
எனவே தமிழக அரசு பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.






மேலும் முழுமையான தகவல் பெற கீழே பார்க்கவும்.


இந்நிலையில் வரும் 19.07.2021 ம் தேதி காலை 11 மணிக்கு   மற்றும்  இணையதளங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அதைப்போல மாணவர்கள் பள்ளியில் சமர்பித்த அலைப்பேசி எண்ணிற்கும் மதிப்பெண் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22.07.2021 அன்று காலை 11 மணி முதல்   http://www.dge.tn.gov.in
http://www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில், மாணவர்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண் பட்டியலையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம எனவும் அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பு:
10-ம் வகுப்பு தேர்வில் 50% 11-ம் வகுப்பில் 20% 12-ம் வகுப்பு செய்முறை தேர்தவில் 30% என மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. 

#TN-12thResult2021-Link  #TN-HSC-Result2021  #12th-Result2021-Tamilnadu  
#TN-Plus2-Result2021  #TN-HSC(+2)Result2021 #Tamilnadu-12th-Result-2021 #tnresults.nic.in  #Information-in-tamil #12thResult-LatestNews-Tamilnadu  #12thResultDate2021 #TN12thResultDate

Related Posts

கருத்துரையிடுக