தமிழக சட்டமன்றத் தேர்தல் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள முக்கிய உத்தரவுகள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள முக்கிய உத்தரவுகள்


*🛑அரசு வாகனங்களை அமைச்சர்கள் இனி பயன்படுத்தக்கூடாது-  தேர்தல் நடத்தை விதிமுறை*

 

*⭕தேர்தல் பரப்புரைக்கு கட்டுப்பாடு.!!.*

*⭕👉வீடு வீடாக 5 பேர் மட்டுமே சென்று வாக்கு சேகரிக்க வேண்டும்*

*⭕👉வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது இரண்டு பேர் மட்டுமே உடன் வரவேண்டும் வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்கு இரண்டு வாகனங்கள் மட்டுமே அனுமதி*

*⭕👉வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளும் போது 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும்: தேர்தல் ஆணையர்.*

*⭕👉வாக்கு பதிவு செய்ய ஒரு மணி நேரம் கூடுதல் ஒதுக்கிடு*



 *தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது*

*தேர்தலை பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் நடத்த வேண்டும் - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா*

*தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன- சுனில் அரோரா*



 *30.8 லட்சம் ரூபாய் ஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு செலவு செய்ய அனுமதி*

*புதுச்சேரியில் ரூ.22 லட்சம் வரை செலவு செய்யலாம்*




 *திருவிழா, பண்டிகை, தேர்வுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டே தேர்தல் அட்டவணை தயாரிப்பு - சுனில் அரோரா*

*தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு 1950 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் - சுனில் அரோரா*


*V2M 🖋️🇮🇳தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும்.*


*மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்*
🗒️🗒️🗒️🗒️🗒️🗒️🗒️🗒️
👮🏻‍♂️தேர்தல் பார்வையாளர்களாக அலோக் வர்தன் நியமனம் 

👮🏻‍♂️தேர்தல் பார்வையாளராக மதுமஹான், பாலகிருஷ்ணா நியமனம். 

👮🏻‍♂️ஐபிஎஸ் பார்வையாளராக தர்மேந்திர குமார் நியமனம். 

💸தமிழகத்தில் அதிக தேர்தல் செலவு நடைபெறும் என்பதால் முக்கியமாக பார்க்கப்படுகிறது. 

*-தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா*
📩📩📩📩📩📩📩
*தமிழகம் -234, புதுச்சேரி - 30, கேரளா - 140, மேற்கு வங்கம் - 294, அசாம் - 126 தொகுதிகளில் தேர்தல்*

*5 மாநிலங்களில் 18.68 கோடி பேர் வாக்களிக்க தகுதியுடைவர்கள்*
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*5 மாநிலங்களில் 824 தொகுதிகளில் தேர்தல்* - *வாக்களிக்க கூடுதலாக 1 மணி நேரம் வழங்கப்படும்*
🗒️🗒️🗒️🗒️🗒️🗒️🗒️
*தேர்தல் பிரசாரம் - ஆன்லைன் மூலம் மட்டுமே*
5 பேர் மட்டுமே வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க வேண்டும்.
5 வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும்
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*தேர்தல் தொடர்பான அனைத்து விளக்கங்கள், சந்தேகங்களுக்காக 1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்*



 வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் நீட்டிப்பு


60 வயதுடையவர்களுக்கு தபால் வாக்கு கட்டாயம் அல்ல, தனிநபர் விருப்பமே: சுனில் அரோரா


: 80 வயதுக்கு மேற்பட்டோர் விரும்பினால் தபால் வாக்கு அளிக்கலாம்.

தலைமை தேர்தல் ஆணையர்

Related Posts

கருத்துரையிடுக