பன்னிரண்டாம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் அனைத்து படங்களுக்கும்

 பன்னிரண்டாம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் அனைத்து படங்களுக்கும்

2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கான 12 ம் வகுப்பு ஆனது  கரோனா வைரஸ் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால் மாணவர்களின் நலன் கருதி 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பாட திட்டமானது குறைக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
 நாளை பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்து 19.01.2021 அன்று பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த 12 ம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத் திட்டமானது பள்ளிக்கல்வித் துறை சார்பாக வழங்கப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்


All Subject  pdf 

Tamil

English

Physics

Chemistry

Maths EM

Maths TM

Accountancy

Commerce

Economics

History

Computer science


12th Reduced Syllabus All Subject-2021 | 12th New Syllabus -2021 all subject | Tamilnadu Government Reduced Syllabus For Covid 19

Related Posts

கருத்துரையிடுக