டிப்ளமோ தேர்வு முடிவு அக்டோபர் 2023 வெளியாகும் தேதி ? Diploma Result October 2023 Date


 

Diploma Result October 2023 Date

டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான அக்டோபர் 2023 ஆம் ஆம் ஆண்டு தேர்வுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குகமானது தயார் நிலையில் இருப்பதற்கான ஆயத்த பணிகளை செய்து வருகின்றது.

எனவே தேர்வு முடிவுகளை எப்போது தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிடும் என பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே பலத்தை எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தேர்வுகள் ஆனது நவம்பர் மூன்றாம் தேதி முதல் நவம்பர் 25ஆம் தேதி வரை எழுத்து தேர்வு ஆனது நடைபெற்றது அதனைத் தொடர்ந்து செய்முறை தேர்வுகள் ஆனது நவம்பர் 27ஆம் தேதி முதல் டிசம்பர் 28ஆம் தேதி வரை நடைபெற்றது.

எழுத்து தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாளானது டிசம்பர் மாதத்தில் விடைத்தாள் திருத்தும் பணியானது மேற்கொள்ளப்பட்டு அதற்கான மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட விடைத்தாள் திருத்தும் மையங்களில் இருந்து தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்திற்கானது அந்தந்த குறிப்பிட்ட டாக்குமென்ட்களை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மாணவர்கள் காண அகமதிப்பீடு இன்டெர்னல் மதிப்பெண் ஆனது அந்தந்த கல்லூரிகளில் இருந்து மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட பாடவாரியான அகமதிப்பின் ஆன்லைன் மூலமாக தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கவும் டோட்டிற்கு சமர்ப்பிக்க பட்டுவிட்டது.

செய்முறை தேர்வுக்கான விடைத்தாள்கள் அந்தந்த கல்லூரியிலேயே திருத்தப்பட்டு அதற்கான மதிப்பெண்களானது தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் DOTE அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் குறித்த தினசரி அப்டேட்டுகள் இந்த Page ல் தினசரி அப்லோட் செய்யப்படும் மேலும் மாணவர்கள் தேர்வு முடிவுகள் பார்ப்பதற்கான ரிசல்ட் லிங்க் இங்கே கொடுக்கப்படும்.

எனவே தேர்வு முடிவுகள் குறித்த உடனுக்குடன் ஆன தகவல்களை எந்த லிங்க் மூலம் நீங்கள் தினசரி சரி பார்த்துக் கொள்ளலாம் தேர்வு முடிவு வெளியானவுடன் இந்த பேஜ் மூலமாகவும் அந்த லிங்க் உங்களுக்கு பகிரப்பட்டு அதனை நீங்கள் கிளிக் செய்து உங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வதற்கு மாணவர்கள் நம்மளுடைய whatsapp சேனல் லிங்கில் இணைந்து கொள்ளவும் அதில் உடனுக்குடன் அனைத்து தகவல்களும் பரிமாற்றப்படும் மேலும் நமது டெலிகிராம் குறிப்பிடும் அதற்கான லிங்க் பரிமாற்றப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை இந்த வாரம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

வாட்ஸ் அப் மட்டும் telegram லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Telegram Link Click

Follow the Information In Tamil channel on WhatsApp: Click  

#Diploma_Result2024

#Diploma_Result

Related Posts

கருத்துரையிடுக