9th Std to 12th Std - November Month Revision Test Date 2021 Tiruvannamalai

திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நவம்பர் மாதத்திற்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் அலகு தேர்வு நடத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அட்டவணையை வெளியிட்டு தேர்வு நடத்த உத்தரவிட்டுள்ளார்.
November Month Revision Test 2021 Tiruvannamalai
9th Std &10th std Exam Date
17.12.2021 அலகு தேர்வானது தொடங்கி 20.12.2021 அன்று நிறைவடைகிறது.

11th Std & 12th Std Exam Date
17.12.2021 அலகு தேர்வானது தொடங்கி 21.12.2021 அன்று நிறைவடைகிறது.


November Month Revision Test Date 2021 Tiruvannamalai, 9th Std to 12th Std  Revision test date 2021 November, 12th Revision Test date 2021, School 

Related Posts

கருத்துரையிடுக