தமிழக அமைச்சரவை பட்டியல் 2021 | திமுக அமைச்சர் பெயர் பட்டியல் 2021 | Information in tamik

தமிழக புதிய அமைச்சரவை.
மாண்புமிகு அமைச்சர்கள் பட்டியல்.

மு.க.ஸ்டாலின் - முதலமைச்சர்  

துரைமுருகன் - நீர்ப்பாசனம் & கனிமவளம்

கே.என்.நேரு - நகர்ப்புற வளர்ச்சித் துறை 

ஐ.பெரியசாமி - கூட்டுறவுத்துறை 

பொன்முடி - உயர்கல்வித்துறை 

எ.வ.வேலு - பொதுப்பணித்துறை 

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - வேளாண்மைத்துறை

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் - வருவாய்த்துறை

தங்கம் தென்னரசு - தொழிற்துறை 

கோ.ரகுபதி  - சட்டத்துறை 

முத்துசாமி - வீட்டுவசதித் துறை

பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சித் துறை

தா.மோ.அன்பரசன் - ஊரக தொழிற்துறை 

மு.பெ.சாமிநாதன்  - செய்தித்துறை 

கீதா ஜீவன்  - சமூகநலத் துறை

அனிதா ராதாகிருஷ்ணன் - மீன்வளம் (ம) கால்நடைப் பராமரிப்புத் துறை

ராஜகண்ணப்பன்  - போக்குவரத்துத் துறை

கா.ராமச்சந்திரன்  - வனத்துறை 

அர.சக்கரபாணி - உணவுத்துறை 

வி.செந்தில்பாலாஜி - மின்சாரம் மதுவிலக்கு- ஆயத்தீர்வை

ஆர்.காந்தி - கைத்தறி (ம) துணி நூல் துறை.

மா.சுப்பிரமணியம் - மக்கள் நல்வாழ்வுத் துறை -(மருத்துவம்) 

பி.மூர்த்தி - வணிகவரி (ம) பத்திரப் பதிவுத் துறை

எஸ்.எஸ்.சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை

பி.கே.சேகர்பாபு - இந்து சமய அறநிலையத்துறை 

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் - நிதித்துறை (ம) பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை.

சா.மு.ஆவடி நாசர் -பால்வளத் துறை

மஸ்தான் - சிறுபான்மையினர் நலம் (ம) வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக்கல்வித் துறை

மெய்யநாதன்  - சுற்றுச்சூழல் துறை

சி.வி.கணேசன் - தொழிலாளர் நலத் துறை.

மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத் துறை

மதிவேந்தன் - சுற்றுலாத்துறை 

கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிடர் நலத் துறை.



அனைத்து அமைச்சர் பெருமக்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் .

Related Posts

கருத்துரையிடுக