டிப்ளமோ மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வு ஆனது டிசம்பர் 2020 க்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டிருந்த…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிலவரங்களை உடனுக்குடன் எவ்வாறு தெரிந்து கொள்வது|TamilNadu-Election-Voting-Percentage |
இன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு பதிவு நிலவரங்களை உடனுக்குடன் எவ்வாறு தெரிந்து கொள்ளவும் மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு நிலவரங்கள் தெரிந்து கொள்ளவும் இந்திய தேர்தல் ஆணையம் ஆனது ஏற்பாடு செய்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் ஆனது இந்தியாவில் உள்ள அனைத்து தேர்தலுக்கும் வாக்குப்பதிவு நிலவரங்களை மாநில வாரியாகவும், மாவட்ட வாரியாகவும், தொகுதி வாரியாகவும், சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகள் என அனைத்திலும் தனித்தனியாக தற்போது பதிவாகியுள்ள வாக்குப்பதிவு நிலவரங்களை நேரலையில் தெரிந்துகள்ள ஏற்பாடு செய்துள்ளது.
கீழே உள்ள இந்த வீடியோவை கிளிக் செய்து நேரலையில் வாக்குப்பதிவு நிலவரங்களை தெரிந்து கொள்ளலாம் தெரிந்து கொள்ளவும்
கருத்துரையிடுக
கருத்துரையிடுக