உங்கள் தொகுதி வேட்பாளர்கள் பற்றிய முழு விவரங்களை உங்கள் மொபைல் மூலம்தெரிந்து கொள்வது எப்படி?
நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் உங்கள் தொகுதியில் உள்ள வேட்பாளர்களை பற்றி அறிந்து கொள்ளும் வசதி உள்ளது.
இது பலருக்கும் தெரியாமல் உள்ளது..
உங்கள் தொகுதியில் போட்டியிடும் அவர்கள் யார்?
வேட்பாளரின் சொத்து விபரங்கள்
வேட்பாளர் அவரது குடும்பத்தின் மொத்த சொத்து விபரங்கள்
வேட்பாளர் மேலுள்ள குற்ற வழக்குகள் விபரம்
என அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் தொகுதியின் வேட்பாளர் பற்றி தெரிந்துகொள்ள முதலில் மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்
அடுத்து அதில் தமிழ்நாடு என்பதை கிளிக் செய்யுங்கள்
அடுத்து அதில் தமிழ்நாடு என்பதை கிளிக் செய்து அதன் பின்பு அதில் உங்கள் தொகுதியை செலக்ட் செய்து Filter என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள் அவ்வளவுதான்
அதன் கீழே உங்கள் தொகுதியில்
எந்த கட்சியில் யார் போட்டியிடுகிறார்கள்
சுயேட்சையாக போட்டி இடுபவர்கள் யார்
அவரது முகவரி
அவரது சொத்து விபரம்
அவர் மேல் உள்ள குற்ற வழக்குகள்
என அனைத்து விபரங்களும் இதில் காணலாம்
Click Link இந்த லிங்க் கிளிக் ... உங்களுக்கு புடிச்ச வேட்பாளரை தேர்ந்தெடுத்து அவங்க வேட்புமனுவை டவுன்லோட் பண்ணி பாருங்க ... உங்க தொகுதி வேட்பாளரோட சொத்து மதிப்பு ஜாதகமே கிடைக்கும்.
#election-candidate-details-tamilnadu #election-candidate-details #election-candidate-list-tamilnadu #tamilnadu-election-candidates-details

Social Plugin