வாட்ஸ் அப்பின் இன்றைய புதிய அப்டேட் தெரியுமா
வாட்ஸ்அப் ஆனது தன்னுடைய பிரைவசி பாலிசியை வரும் பிப்ரவரி 8ம் தேதியுடன் புதிய மாற்றத்துடன் அறிமுகப்படுத்துகிறது. என்பதனை வாட்ஸ்அப் ஆனது அறிவித்ததில் இருந்து வாட்ஸ்அப் ஆப் பயனாளர்களின் தகவல்களை ஃபேஸ்புக் மற்றும் அதனுடைய மற்ற பிற கம்பெனிகளுக்கும் ஷேர் செய்யப்படும் என மக்களிடம் சந்தேகம் ஏற்பட்டதால் வாட்ஸ்அப் நியூ பிரைவசி பாலிசியை பெரும்பாலான மக்கள் அக்ரி செய்யாமல் உள்ளனர்.
எனவே வாட்ஸ்அப் ஆனது தனது பயனாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக வாட்ஸ்அப் தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் தங்களுடைய பிரைவசி பாலிசி பற்றிய புரிதலை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காக வாட்ஸ் அப்பில் ஸ்டேடஸ் வைத்துள்ளது.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை பார்ப்பதற்கு கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்
#whatsapp_status_video #whatsapp_latest_update_tamil #whatsapp_status
Social Plugin