பள்ளி திறக்கும் நாள் அன்று மாணவ- மாணவியர்கள் அனைவரும் பெற்றோரிடம் கையொப்பம் பெற வேண்டிய படிவங்கள்.
2020-21 ஆம் கல்வி ஆண்டு covid-19 பெருந்தொற்று- மாணவர்கள் பள்ளி வருகை குறித்து பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒப்புதல்.
பள்ளி தொடங்கப்படும் நாளிலிருந்து என் மகன் அல்லது மகள் எங்கள் விருப்பத்தின் பெயரில் பள்ளிக்கு அனுப்புவதற்கான என் ஒப்புதலை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் எனது மகன் மகள் நல்ல உடல்நலத்துடன் உள்ளனர் covid-19 பெருந்தொற்றை பற்றி முழுமையாக அறிந்து உள்ளதோடு என் மகன் மகள் பள்ளிக்கு அனுப்பும் போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் முழுமையாக அறிந்துள்ளேன் covid-19 பெருந்தொற்று தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் கொடுக்கும் அனைத்து அறிவுறைகளையும் தவறாமல் கடைப்பிடிப்பேன் என்று உறுதியளிக்கிறேன். மேலும் என் வீட்டில் உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் அறிகிறேன்.
பள்ளி திறக்கும் நாள் அன்று மாணவ- மாணவியர்கள் அனைவரும் பெற்றோரிடம் கையொப்பம் பெற வேண்டிய படிவங்கள் Click Download

Social Plugin