Diploma OnlineExam மாணவர்களுக்கான வழிகாட்டால் | Information in tamil

 


Diploma OnlineExam  மாணவர்களுக்கான வழிகாட்டால் | Information in tamil

மாணவர்களுக்கான* *அறிவுரைகள்* .


1.மாணவர்கள் அரியர் தேர்வெழுத google class room app ஐ download செய்துகொள்ளவேண்டும். 


2. எந்த பாடத்தில் அரியர்  உள்ளதோ அந்த பாடதிற்க்கு  fees கட்டியிருந்தால் அந்தந்த  பாடங்களுக்கு google class room link  நீங்கள் பணம் கட்டிய கல்லூரியிலிருந்து உங்களுக்கு whatsapp group ல்  அனுப்பபடும்  . அதனில்  join class கொடுத்து join செய்து கொள்ள வேண்டும்.


3. அரியர் தேர்வன்று உங்கள் தேர்வு நேரத்தில் வினாத்தாள் google class room ல்    கல்லூரியிலிருந்து அனுப்பபடும்.அதனை download செய்து விடை எழுத ஆரம்பிக்கலாம்.10 நிமிடம் முன்னதாக  வினாத்தாள் google class room ல் நீங்கள் பார்க்க முடியும்.


4. A4 பேப்பரில் 10 பக்கங்களுக்கு மேல் எழுத கூடாது. முன் , பின் பக்கங்களாக எழுதலாம். 


5. விடைகளை A4 பேப்பரின் அனைத்து பக்கங்ளிலும் 20mm மார்ஜின் விட்டு எழுத வேண்டும்.


6. Reg no  , Name , subject code விடைதாளின் மேல் பகுதியில் எழுதியிருக்க வேண்டும்.


7. Date , page no , student sign விடைதாளின் கீழ் பகுதியில் எழுதியிருக்க வேண்டும்.


8. விடைத்தாளின் அனைத்து பக்கங்களையும் scaan செய்து single pdf  file ஆக மாற்ற வேண்டும்.


9. Scan செய்யக்கூடிய pdf file ன் resolution நன்றாக இருக்க வேண்டும் .  தெளிவாகவும் , நன்றாக படிக்ககூடிய வகையில் இருக்க வேண்டும்.


10.   விடைத்தாட்கள் pdf file ஆக மட்டுமே upload செய்ய வேண்டும்.


11. Pdf க்கு   File name : கீழ்கண்டவாறு கொடுக்க வேண்டும்.

Reg no- subject code.

( 14568367 - 30035 )

குறிப்பிட்ட நேரத்திற்க்குள் upload செய்யவேண்டும் . இல்லையெனில் நேரம் கடந்து upload செய்ய முடியாது.



12. எந்த மாணவர் google class room la விடைத்தாட்களை upload செய்துள்ளார்களோ அவர்களின் விடைத்தாட்கள் ( Hard copy ) மட்டுமே  திருத்தபடும்.


13.நீங்கள் பணம் கட்டிய கல்லூரிக்கு உங்களது விடைதாட்களை speed post/ register post/ courier/  ordinary post இவற்றின் ஏதேனும் ஒன்றின் வாயிலாக தேர்வெழுதிய அன்றைய தினமே  அனுப்பிட வேண்டும்


14. கல்லூரிக்கு விடைதாட்கள் வரவில்லையென்றாலும்  மற்றும் அல்லது விடைதாட்கள் pdf file ஆக upload செய்யப்படவில்லை என்றாலும் மதிப்பெண்கள் வழங்கபடாது.


15. மாணவர்களை google form ஐ சரியாக fill பண்ண  வேண்டும்.

Institution code 

Register number 

Name ( Capital letters  பெயரின் கடைசியில்  இன்சியல் without any punctuation )

Subject code

Department

 போன்றவைகள் .


16. Gmail ல் உள்ள மாணவர்களின் பெயர்கள்  கல்லூரியில் உள்ள சான்றிதழ்களின் படி இருக்க வேண்டும்.


 *First name* : Name in capital letter.


 *Secound name :* Intial in capital letter.


17. அனைத்து மாணவர்களின் gmail profile போட்டோ வை அவர்களுடைய passport போட்டோ வாக   வைக்க செய்யவேண்டும் . செல்பி எடுத்த போட்டோ வைக்க கூடாது.

Related Posts

கருத்துரையிடுக