டிப்ளமோ மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வு ஆனது டிசம்பர் 2020 க்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டிருந்த…
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் வைகுந்த ஏகாதசி தினத்தை முன்னிட்டு | திருமலை திருப்பதி சிறப்பு நுழைவு தரிசனம் டிக்கெட் | Information in tamil
திருமலையில் திகழும் திருமலாவனே துணை..\!/
திருமலை திருப்பதி தேவஸ்தானம்
வைகுந்த வாயிலுக்கான நுழைவு சீட்டுகளை இணையத்தில் வெளியிட்டது
Dec 25 வைகுந்த ஏகாதசி தினத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை 01-12-2020 காலை 11 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் ரூ 300-க்கான டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.
வைகுந்த வாசல் பத்து(Dec25 - Jan03) நாட்களுக்கு திறந்திருக்கும்.
ஆன்லைனில் https://www.tirumala.org/SpecialEntryDarshan.aspx வெளியிடும்.
வைகுந்த வழியாக செல்ல விரும்புவோருக்கு செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்குப் பிறகு டிக்கெட் ஆன்லைனில் கிடைக்கும். இதனை பயன்படுத்தி பரம்பொருளின் திருவருளை பெறுவீர் கோவிந்தம் பரமானந்தம்...
கருத்துரையிடுக
கருத்துரையிடுக