டிப்ளமோ மாணவர்கள் யார் எல்லாம் ஆன்லைன் தேர்வு எழுதலாம் | தமிழில் தகவல்கள்
பாலிடெக்னிக் கல்லூரியில்
இரண்டாமாண்டு படிக்கின்ற மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்தேர்வு இப்போது நடைபெறவில்லை.
அவர்களுடைய முதலாம் ஆண்டு முதல் பருவத் தேர்வில் ஏதாவது பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அவைகளை எழுதுவதற்கு தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
முதலாம் ஆண்டில் இப்போது படிக்கின்ற மாணவர்களுக்கும் இரண்டாம் ஆண்டில் இப்போது படிக்கின்ற மாணவர்களுக்கும் முதலாம் மற்றும் மூன்றாவது பருவத்தேர்வு பிறகு தேர்வு நடைபெறும் என்று DOTE அறிவித்துள்ளது.

Social Plugin