தீம் படங்களை வழங்கியவர்: Igniel. Blogger இயக்குவது.

Ads Top

Home Ads

Tags

Latest in Sports

Popular Posts

CAT 2 தேர்வு பாலிடெகனிக் / டிப்ளமோ மாணவர்களுக்கு நாளை நடைபெறுமா


டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான CAT 2 தேர்வானது நாளை 28.12.2020 அன்று நடைபெறுமா என்பதற்கு தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் ஆனது அறிவிப்பானது வெளியிட்டுள்ளது 

அதில் தெரிவித்து இருப்பது என்னவென்றால் நாளை தொடங்கு உள்ள CAT 2 தேர்வு டிப்ளமோ முதல் செமஸ்டர் மற்றும் மூன்றாம் செமஸ்டர் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு கூகுள் கிளாஸ் ரூம் மூலம் தேர்வானது நடத்த வேண்டியுள்ளது ஏற்கனவே தற்போது பாலிடெக்னிக் டிப்ளமோ மாணவர்களுக்கு டிசம்பர் 2020 வாரியத் தேர்வு நடைபெற்று வருவதால் இந்த இரண்டு தேர்வையும் ஒரு ஆசிரியரால் நடத்துவதில் சிரமங்கள் உள்ளதா தற்போது நாளை நடைபெற உள்ள இந்த தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது இந்த தகவலை உங்கள் கல்லூரியில் படிக்கும் மற்ற மாணவர்களுக்கு பகிரவும் நன்றி

To Join Youtube Channel

Click Here 

To Join Telegram Channel

Click Here 

To Follow FaceBooK

 Click Here



Related Posts

கருத்துரையிடுக