How to find my Indane gas 16 Digit Consumer ID Tamil | Information in tamil

 

How to find my Indane gas 16 digit ID

#Indane gas 16 digit consumer Id Number 

உங்களுக்கு இந்த எண் தெரியுமா இந்த தகவல் நிறைய மக்களுக்கு தெரியாமல் சிலிண்டர் Refill புக்கிங் செய்ய கஷ்டப்படுகின்றர்.. அனைவரும் தெரியப்படுத்தவும்..

உங்கள் இண்டேன் கேஸ் 16 இலக்க வாடிக்கையாளர் எண் எவ்வாறு அறிவது?

மிகவும் எளிமையான வழி

நீங்கள் இண்டேன் கேஸ் வாங்கிய பழைய பில் வைத்துள்ளிரா

Indane Gas 16 digit Number - Information in tamil

இதில் Cons No/ID என்ற இடத்தில் 17 இலக்க எண் கொடுக்கப்பட்டு இருக்கும். அதில் முதலில் உள்ள 3 என்ற எண் இண்டேன்  கேஸ் எண் எனவே அதனை தவிர்த்து உள்ள மீதி 16 இலக்க எண் இண்டேன் காஸ் வாடிக்கையாளர் எண் ஆகும்.

நீங்கள் இப்போது உங்கள் இண்டேன் கேஸ் 16 இலக்க வாடிக்கையாளர் எண் தெரிந்து தெரிந்து கொண்டீர்கள்

மேலும் உங்களிடம் பழைய இண்கேஸ் வாங்கிய பில் இல்லையெனில்

 இண்டேன் கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் எண்ணுக்கு கால் செய்து உங்கள் கஸ்டமர் ஐடியை தெரிவித்து நீங்கள் உங்கள் 16 இலக்க வாடிக்கையாளர் என்னை பெற்றுக்கொள்ளலாம்.

 இந்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் இந்த தகவலைஅனைவருக்கும் தெரியப்படுத்தவும் இப்படிக்கு இன்ஃபர்மேஷன் இன் தமிழ் Information in tamil

Related Posts

கருத்துரையிடுக