தீம் படங்களை வழங்கியவர்: Igniel. Blogger இயக்குவது.

Ads Top

Home Ads

Tags

Latest in Sports

Popular Posts

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் பற்றிய முழு தகவல்

தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியிடப்பட்டது. 
இந்தத் தேர்வு முடிவுகள் கல்லூரியில் பயின்ற முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களின் முறையே 2 மற்றும் 4ம் பருவ தேர்வு முடிவுகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. 
பகுதிநேரத்தில் (part time) படிக்கும் மாணவர்களுக்கு 2, 4 மற்றும் 6 ம் பருவ தேர்வு முடிவுகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.  இறுதி ஆண்டு பயின்ற மாணவர்களுக்கு தேர்வுகள்  நடத்தப்பட்ட பின்பே தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். 

மதிப்பெண்கள் மாணவர்களின் அகமதிப்பீடு( Internel Mark) மற்றும் முந்தைய தேர்வு முடிவுகள் அடிப்படையில் வழங்கபட்டுள்ளது..

அனைத்து மாணவர்களின் அரியர்ஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடபடவில்லை என்பது கூறிப்பிடதக்கது... 

Related Posts

கருத்துரையிடுக